துபாய், மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ள சர்கார்

சென்னை:
சர்கார் படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது.

சர்கார் தமிழ் சினிமாவில் செம்ம வசூலை கொடுத்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அப்படியிருந்தும் வசூலுக்கு பாதிப்பு இல்லை, இப்படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது.

இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!