தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை விட அதிகம் சம்பளம் பெரும் நடிகை இவரா ?

நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார்.

இது அந்த படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகை விஜயசாந்தி ஒருகாலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிரடியில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!