தெய்வமகள் சீரியல் அண்ணியார்… இப்போ ஓய்வு… ஓய்வு!!!

சென்னை:
தெய்வ மகள் சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற அண்ணியார் காயத்ரி தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறாராம்.

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால்தான் பெரும்பாலானோருக்கும் தெரியும்.

இவர் அந்த சீரியலில் செய்யாத அட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாகவும் அமைந்தது. அந்த சீரியல் முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் செலவழித்து வருகிறேன். விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!