தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகை

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகையாக திகழ்கிறார் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்திற்கு தமிழில் பிசியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ் இன்னும் தெலுங்கில் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.

இருப்பினும், தற்போது தமிழில் அவர் நடித்துள்ள சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் தெலுங்கிலும் வெளியாக உள்ளன. இவற்றில் விஷாலுடன் நடித்துள்ள சண்டக்கோழி 2 அக்டோபர் 18ந் தேதி வெளியாகிறது.

அக்டோபர் 17-ந்தேதி கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள், அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Sharing is caring!