தெலுங்கு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட அனுஷ்கா

ஐதராபாத்:
தெலுங்கில் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க அனுஷ்கா ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகமதி படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா படங்கள் ஒப்புக்கொள்வதை நிறுத்திவைத்திருந்தார். இதற்கிடையில் அவர் சிம்புவுக்கு ஜோடியாக விடிவி 2 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அனுஷ்கா மற்றொரு மெகா பட்ஜெட் தெலுங்கு படத்தையும் ஒப்புக்கொண்டுள்ளராம். சிரஞ்சீவியின் 152வது படத்தை கொரட்டல சிவா இயக்குகிறார். அந்த படத்தில் தான் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!