தெலுங்கு ராட்சசன்…அமலபால்இல்லை…அனுபமா!

தெலுங்கில் ரீமேக் ஆகவிருக்கும் ராட்சசன் படத்தில் அமலாபால் கதாபாத்திரத்தில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் .

ராட்சசன் படம் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம். தமிழில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், அமலாபால் நாயகியாகவும் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் படத்தை ராம் இயக்கினார்.

இந்நிலையில் ராட்ஷசன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. மேலும் தெலுங்கு ரீமேக்கில் ரமேஷ் வர்மா இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தில்  சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Sharing is caring!