தேனிசை தென்றல் தேவா இலங்கை வருகை

சக்தி FM, சக்தி TV ஊடக அனுசரணையில் நாளை (17) இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றுக்காக தேனிசைத் தென்றல் தேவா உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கையை வந்தடைந்தனர்.

தேனிசைத் தென்றல் தேவா உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சக்தி FM, சக்தி TV ஊடக அனுசரணையில் நாளை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக அவர்கள் வருகை தந்துள்ளனர்.

Sharing is caring!