தேவர் மகன் 2 – கமல் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை:
தேவர் மகன் 2 படம் விரைவில் வரும் என்று கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்ததை அடுத்து கமல்ஹாசன் தற்போது அரசியல் சுற்றுப்பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவருக்கு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அவரின் சபாஷ் நாயுடு படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறுகையில், தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் சொன்ன சில நிமிடங்களில் இந்த செய்தி சமூகவலைதளங்களில் தீயாக பரவியது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!