தேவி 2 ன் பின் ஜோடி சேரும் பிரபுதேவா – தமன்னா

‘தேவி 2’ திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகும் ஹாரர் படமான ‘காமோஷி’ திரைப்படத்தில், பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர். ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்த திரைப்ப‌டத்தை இயக்கியுள்ளார்.  மேலும் இதில், பூமிகா சாவ்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பி.ஒய்.எக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், வரும் மே.31ம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்நிலையில் ‘காமோஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!