த்ரிஷா நீச்சல் குளத்தில் விளையாடும் புகைப்படங்கள்

த்ரிஷா தமிழ் சினிமாவில் 12 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோயின். இவர் நடிப்பில் அடுத்த மாதம் 96 படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது, இந்நிலையில் த்ரிஷா இன்று நீச்சல் குளத்தில் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் டால்ஃபினுடன் த்ரிஷா விளையாட, அந்த புகைப்படத்தை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது, இதோ அந்த புகைப்படம்…

Sharing is caring!