நடனக்கலைஞர் குடும்பத்துக்கு அஜித் உதவி!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தைத் தொடர்ந்து தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பின்போது ஓம் சரவணன் என்ற நடனக்கலைஞருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!