நடிகர் ஆனந்தராஜ் தாய் காலமானார்

புதுச்சேரி:
நடிகர் ஆனந்தராஜின் தாயார் ராஜாமணி காலமானார்.

கோலிவுட்டில் மிரட்டல் வில்லனாக பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஆனந்த்ராஜ். இவர் சமீப காலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது தாயார் ராஜாமணி நேற்று காலமானார். அவரின் இறுதிசடங்குகள் இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!