நடிகர் காளி வெங்கட்டின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது

சென்னை:
காமெடியன், குணச்சித்திர பாத்திரங்கள் என்று எதுவாக இருந்தாலும் கலக்கி எடுக்கும் காளி வெங்கட்டின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் காளி வெங்கட். இறுதிச்சுற்று, மெர்சல், ராட்சசன் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரத்தை புகழாதவர்களே இல்லை.

இவருக்கு ஜானகி என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த காளி வெங்கட்டின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம் காளி வெங்கட்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!