நடிகையின் காதலர் தற்கொலை – videos. photos

சின்னத்திரையின் நடிகையின் காதலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி சம்பவத்தின் போது பேசிய வீடியோவால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் தன்னை காதலர் திருமணத்துக்கு வற்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் நேற்று காதலர் காந்தி லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, நிலானியும், காந்தியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. அதில், காதலி நிலானி பற்றி உருக்கமாக பேசும் காந்தி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய்.

அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Sharing is caring!