நடிகையுடன் செல்பி எடுக்க சென்ற இளம் பெண்- திடீரென ஏற்பட்ட விபத்து

அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் களமிறங்கி பிரச்சாரம் செய்கின்றனர். நாம் நிறைய அப்படி பார்த்துள்ளோம்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் கோபிபல்லாபூர் என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரன் என்பவரை ஆதரித்து அம்மாநிலத்தின் பிரபல நடிகை நுஸ்ரத் ஜஹான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது ஒரு இளம் ரசிகை நடிகையுடன் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்துள்ளது.

அதனால் யாருக்கும் அடிபடவில்லை என்று கூறியுள்ளனர்.

Sharing is caring!