நடிகை அஞ்சலியா இது? தலைகீழாய் பார்க்கும் ரசிகர்கள்!

நடிகை அஞ்சலி யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திடீர் என்று அவரின் உடல் எடை அதிகரித்திருந்தமையினால் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது மிகவும் அழகிய தோற்றத்தில் உள்ளார். இந்நிலையில், யோகோ செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு “என்னுடைய சண்டே இப்படி தான் இருக்கும் ” என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் அஞ்சலிதானா என்று அந்த புகைப்படங்களை தழைகீழாக திருப்பி பார்த்து கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லை, அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

 

Sharing is caring!