நடிகை ரம்யா கிருஷ்ணனா இப்படி? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்…!!

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

50 வயதை கடந்த நிலையில் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ரம்யா தமிழ் சினிமாவையே ஒரு காதலத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது டிஜிட்டல் உலகிற்கு வந்துவிட்டார். இவரின் குயின் 2விற்காக பலரும் காத்திருக்கின்றனர்.

கொரோனாவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அவரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Sharing is caring!