நடிகை ஶ்ரீ ரெட்டி தயாரிப்பாளர் மீது புகார்

அடுத்தடுத்து பல பகிர் பிரச்சனைகளை கிளப்பி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி , தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது  கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 புகாரில்  தயாரிப்பாளர் சுப்பிரமணியம் அடியாட்களுடன், தனது வீட்டிற்கு வந்து,  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் சுப்பிரமணியம்  ஓநாய்கள் ஜாக்கிரதை, சுவாதி கொலை வழக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.

இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் சுப்பிரமணி பாலியல் புகாரில் ஹைதராபாத் போலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!