நடு இரவில் துப்பாக்கியுடன் விஜய்சேதுபதி… வீடியோவால் பரபரப்பு

சென்னை:
நடு இரவில் விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் வலம் வரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தனது இயல்பான நடிப்பால் ரசிகர் அனைவரையும் ஈர்த்துள்ளவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் இவர் நடு இரவில் கையில் துப்பாக்கியுடன் சுற்றி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

பலரும் பார்த்து அதிர்ச்சியான காட்சி உண்மையில் ரஜினியின் பேட்ட படத்திற்காக எடுக்கப்பட்டதாம். அந்த படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியில் தான் விஜய் சேதுபதி இப்படி நடித்துள்ளாராம். இதை அறிந்த பின்னரே அவர் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!