நட்பே துணை ‘கேரளா சாங்’ உருவான விதம்

“மீசையை முறுக்கு” படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் “நட்பே துணை”. இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது. அதனை அடுத்து  ஃபேரவல் சாங், “வேங்கமவன்’ பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்   நட்பே துணை படத்தின் ‘கேரளா சாங்’ உருவான விதம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  இதில் பாடல் குறித்து, அதில் நடித்துள்ள ஆதி மற்றும் அவரின் நண்பர்கள் பேசியுள்ளனர்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing is caring!