நண்பனை குழப்பும் கவின் சினீக் பிக்!

சிவா அரவிந்த் இயக்கியுள்ள ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தில் சின்னத்திரை  நடிகர் கவின் நாயனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், நாயகியாக  ரம்யா நம்பீசன், முக்கிய கதாபாத்திரங்களில் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்ளிட்ட‌ பலர் நடித்துள்ளனர்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில், இப்படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை யுவா மேற்கொள்ள,  தரண் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நாளைகக்கு திரைக்கு வர உள்ள‌து. இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக  சினீக் பிக் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவில் கவின் தனது நண்பனை குழப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Sharing is caring!