நண்பர்களுடன் விஜய் செல்பி… இணையத்தில் உலா வரும் படம்

சென்னை:
எப்போதும் நண்பர்களுக்கு என்று விஜய் தனியிடம்தான் கொடுப்பார். இப்போது இணையத்தை நண்பர்களுடன் விஜய் இருக்கும் படம்தான் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதிலும் அவரது நடனத்திற்கு ரசிகர்களை தாண்டி மற்ற சினிமா பிரபலங்கள் வரை நிறைய பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார், படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் விஜய் அவரது கல்லூரி கால நெருங்கிய நண்பர்களுடன் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!