நந்தினி பார்ட் 2… இப்போதைக்கு இல்லையாம்… குஷ்பு தகவல்

சென்னை:
இப்போதைக்கு இல்லை, ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

சீரியல்கள் வீட்டில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம். அவர்களுக்கு ஏற்றவாறு எல்லா சீரியல்களும் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி.

இந்த சீரியல் இரண்டாம் பாகம் வருமா என பலரும் கேள்விகேட்டு வருகிறார்களாம். இதுகுறித்து பலர் நந்தினி சீரியல் தயாரிப்பாளரான நடிகை குஷ்புவிடம் கேட்க, அவர் இப்போதைக்கு இல்லை, ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என பதிவு செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!