நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ந்த இந்தியன் 2 படக்குழு

சென்னை:
நயன்தாரா கேட்ட சம்பளத்தை நினைத்து அதிர்ந்து போன படக்குழு வேறு நடிகையை புக் செய்து விட்டனராம். இதுபற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விஸ்வாசம், விஜய்63 என பல படங்களில் புக் ஆகி உள்ளார்.

ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட சில கண்டிஷன்களை ஒப்புக்கொள்ளமுடியாது என நயன்தாரா ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!