நயன்தாரா மனசு யாருக்கும் வரும்

இமைக்கா நொடிகள் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி வைத்திருந்தாராம், கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி எல்லாம் அனைவரும் அறிந்ததே.

அந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். வருகின்றாராம்.

அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டதாம், முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறும் நிலையில், நயன்தாரா மனசு யாருக்கும் வரும்.

இது மட்டுமின்றி மேக்கப் மேன், லைட் மேன் என பலருக்கும் பல உதவிகளை தன் சொந்த பணத்தில் செய்துள்ளார்.

 

 

 

 

Sharing is caring!