நல்ல வருமானத்தை பெற்றுத் தந்த தடம் படம்… விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி

சென்னை:
தடம் படம் நல்ல வருமானத்தை பெற்றுத் தந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தடம் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் ரூ.6 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டதாம். ஆனால் தற்போது வரையே இப்படத்திற்கு
ரூ.6 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துவிட்டதாம்.

எப்படியும் படத்தின் முழு ஓட்டத்தில் ரூ.7.75 கோடி படத்தை வெளியிட்டவருக்கு கிடைக்க, ரூ.1.75 கோடி லாபம் என கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!