நானும்… நானும் பாலியல் தொல்லையில் சிக்கினேன்… நடிகை அமோரா சொல்றார்

சென்னை:
எனக்கும் இதுபோன்று நடந்துள்ளது. நானும் பாலியல் தொல்லையில் சிக்கி இருக்கிறேன் என்று நடிகை அமோரா தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் அனேகன். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் அமேரா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் பாலிவுட், தென்னிந்திய மொழிப்படங்கள் என அனைத்திலும் நடித்துவிட்டேன்.

நான் இந்த இரண்டு இடங்களிலுமே பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். அமேரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் கூட இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Me too டாக் ஆரம்பித்ததில் இருந்து பல நடிகைகள் தானாக முன்வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!