நானும் பார்த்து விட்டேன்… சர்கார் பார்த்து விட்டேன்… நடிகர் பாலசரவணன் டுவிட்

சென்னை:
நானும் பார்த்து விட்டேன்… பார்த்து விட்டேன் என்று இளம் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்கார் படம் நேற்று பிரம்மாண்ட ரிலீஸ் ஆகிவிட்டது. பல பிரச்சனைகளை சந்தித்து படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே வேளையில் பாக்ஸ் ஆஃபிசிலும் நல்ல கலெக்‌ஷன் செய்து வருகிறது.

விஜய்யின் படத்திற்கு ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளம் காமெடி நடிகர் பால சரவணன் மதுரை குரு தியேட்டரில் சர்க்கார் படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!