நான் காதலிப்பது இவரைதான் போட்டு உடைத்த மஹத்

சென்னை:
நான் காதலிப்பது இவரைதான் என்று போட்டு உடைத்துள்ளார் நடிகர் மஹத்.

மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்திருந்தவர் மஹத். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார். அவர் யாஷிகாவுடன் மிக நெருக்கமாக இருப்பது முகம்சுளிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் தன் காதலி யார் என அறிவித்தார். “பிராச்சி (Prachi Mishra) தான் என் கேர்ள்ப்ரெண்ட். அவரை மிஸ் செய்கிறேன்” என அனைத்து போட்டியாளர்கள் முன்பு தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!