நான் கேட்ட ஒரே கேள்வி.. விஜய் அதிர்ந்துவிட்டார்

நடிகர் விஜய் கேமரா முன்பு நடிக்கும்போது அந்த கேரக்டராக நொடியில் மாறிவிடுவார் என பலரும் கூறுவதுண்டு. ஆனால் மற்ற நேரங்களில் விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று பலரும் கூற நாம் கேட்டிருக்கிறோம்.

பிரபல நடிகையும் டிவி தொகுப்பாளினியுமான சொர்ணமால்யா தற்போது அளித்துள்ள பேட்டியில் விஜய்யை பேட்டி எடுத்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

“அது பொங்கல் பண்டிகைக்காக எடுத்த சிறப்பு பேட்டி அது. பேட்டி துவங்கும்முன்பே விஜய் கொஞ்சம் shy டைப், அதனால் சற்று பொறுமையாக பேசும்படி கூறினார்கள். பேட்டியின்போது “உங்களுக்கு பொங்கல் செய்ய தெரியுமா?” என கேட்டுவிட்டேன், அவர் அதிர்ச்சியாகிவிட்டார். இது பற்றி நாம் டிஸ்கஸ் செய்யவே இல்லையே என்றார் விஜய்” என சொர்ணமால்யா கூறியுள்ளார்.

 

Sharing is caring!