நாளை களவாணி 2 ட்ரைலர் வெளியீடு


’களவாணி 2’ படத்தை உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர். ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.

மேலும், களவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக‌ உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sharing is caring!