நாளை முதல் சர்கார் படத்திற்கு முன்பதிவு ஸ்டார்ட்

சென்னை:
நாளை முதல் சர்கார் முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் படம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிக அதிக ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.

கேரளா, கர்நாடகா உட்பட பல இடங்களில் ரிசர்வேஷன் துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ரிசர்வேஷன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் நாளை வெள்ளிகிழமை முன்பதிவு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!