நீயா 2 ஒரே ஜீவன் வீடியோ பாடல்

ஜெய் ஹீரோவாக நடிக்கும் ‘நீயா 2’ படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். விமல் நடிப்பில் வந்த ‘எத்தன்’ என்கிற படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஷபிர் இசையமைக்க, ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்., ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.

அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் ஒரே ஜீவன் வீடியோ சாங் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடல் 1979 ல் கமல் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த  நீயா படத்தின் ‘ஒரே ஜீவன்’  பாடல் வரிகளை ஒத்துள்ளது

Sharing is caring!