நேர் நேர் மோதல்… கமல்-நயன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

சென்னை:
கமலோடு நேருக்கு நேர் போட்டி போடப் போகுது கோலமாவு கோகிலா படம். அட ஆமாங்க.

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியன்று வெளியாகிறது என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சொல்லியிருக்கார். அன்றுதான் கமலின் விஸ்வரூபம் 2 படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!