பதக்கம் வென்றுள்ளார்

மலையாள நடிகை மம்தா மோகன்தாஸை பொறுத்தவரை அளவான படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.. படம் இல்லாத காலகட்டங்களில். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் அங்கே தங்கியிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுவதுமாக சுதந்திரமாக பொழுதை கழிக்கிறார் மம்தா. குறிப்பாக அடிக்கடி லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு பறந்துவிடுகிறார்..

அங்கு இருக்கும் வாடகை கார்களை எடுத்துக்கொண்டு தானே ட்ரைவிங் பண்ணிக்கொண்டு இஷ்டத்துக்கு சுத்தும் அளவுக்கு சொந்த ஊர் போல மாற்றிக்கொண்ட மம்தா மோகன்தாஸ், சமீபத்தில் அங்கே நடைபெற்ற லா மாரத்தான் ட்ரிபிள் சீரிஸில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார், அந்த மகிழ்ச்சியை ரொம்பவே உணர்வுப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மம்தா மோகன்தாஸ்,

Sharing is caring!