பாகிஸ்தானில் பாகுபலி 2 வசூலை முறியடிக்கும் 2.0 படம்!!!

Chitti Rajinikanth in 2.0 Movie Stills HD

சென்னை:
இன்னும் சில நாளில் பாகுபலி 2வின் வசூலை முறியடிக்கும் 2.0 படம் என்று சொல்றாங்க. இது பாகிஸ்தானில்ங்க.

2.0 இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதைவிட வெளிநாடுகளிலும் திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை தான்.

பாகிஸ்தானிலும் 2.0 வசூல் நாளுக்கு நாள் மிரட்டி வருகிறதாம். முதலில் 20 திரையரங்குகளில் ரிலீசான இந்த படம் தற்போது 75 திரையரங்குகளாக மாறியுள்ளது.

இப்படம் அங்கு முதல் 4 நாட்களில் ரூ.3.16 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது, இன்னும் சில தினங்களிலேயே பாகுபலி-2 வசூலை பின்னுக்கு தள்ளும் என்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!