பாஜவில் இணைந்தார் நடிகை இஷா கோபிகர்

மும்பை:
பாஜவில் இணைந்தார் என் சுவாச காற்றே படத்தில் அறிமுகமான நடிகை இஷா கோபிகர்.

நடிகை இஷா கோபிகர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் பா.ஜ..வில் இணைந்தார். இவர் என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!