பாடகர் எஸ்.பி.பியின் தாயார் காலமானார்

சென்னை:
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா காலமானார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். இவரது தாயார் சகுந்தலா (89). ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த இவர் வயது முதுமை காரணமாக காலமானார்.

இதுகுறித்து லண்டனில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சகுந்தலா அம்மையாரின் இறுதிச்சடங்கு நெல்லூரில் நடைபெற உள்ளதாக எஸ்.பி.பி. குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!