பாலியல் வழக்கு… அர்ஜுன் கைதாகிறாரா?

பெங்களூரு:
அர்ஜுனை கைது செய்ய முயற்சி என்ற தகவலால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். தொடர்ந்து அவர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் போலீசார் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்களாம். இதனால் அர்ஜுன் பாலியல் குற்றச்சாட்டில் கைதாக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!