பாலிவுட்டில் இணையுது சஞ்சய் லீலா பன்சாலி – ஷாரூக் – சல்மான் கூட்டணி

மும்பை:
செம கூட்டணி இணைய உள்ளது… இணைய உள்ளது என்று என்று மும்பை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இவர் இயக்கிய பத்மாதி படம் அடைந்த வெற்றி அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது இவர் ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதற்கான வேலைகளில் தற்போது இவர் இருக்க, இந்த கூட்டணி மட்டும் அமைந்தால், பாக்ஸ் ஆபிஸ் என்பது அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!