பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்

சென்னை:
பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் கடும் சண்டையை மூட்டி விடும் என்று தெரிய வந்துள்ளது.

பெண் போட்டியாளர்கள் வேலையாட்கள் போலவும், ஆண் போட்டியாளர்கள் எஜமானர்கள் போலவும் இருக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது தற்போது போட்டியாளர்கள் நடுவில் சண்டை வெடிக்க காரணமாகியுள்ளது.

ஊட்டிவிட வேண்டும், டான்ஸ் ஆட வேண்டும் என மோசமான வேலைகள் கொடுத்து அடிமை போல நடத்துவதாக RJ வைஷ்ணவி அனைவர் முன்பும் குற்றம் சாட்டினார். இதனால் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையில் வாக்குவாதம் நடந்தது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!