பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் லாஸ்லியா. இவர் சிரிப்பது, நடப்பது என வீடியோக்களை நிறைய ரசிகர்கள் எடிட் செய்து டிரண்ட் ஆக்கினர்.

ஆனால் அவரது காதல் டிராக் ஓடவே அவரை பற்றிய வீடியோக்கள் குறைய ஆரம்பித்தன. நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி தர்ஷன் மற்றும் லாஸ்லியா பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது தர்ஷன், லாஸ்லியாவுக்கு உனக்கு வயது 32 ஆகிறது இப்போது குழுந்தை போல் நடந்து கொள்கிறாய் என்று கூறிய அவரது உண்மையான வயதை கூறியுள்ளார்.

இதைக்கேட்ட ரசிகர்கள் என்னது லாஸ்லியாவிற்கு 32 வயதா என ஷாக் ஆகியுள்ளனர்.

Sharing is caring!