பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் 2வது சீசன் இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள், அந்த பிரம்மாண்ட விருதை பெறப்போகும் பிரபலம் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் மக்களின் அதிக அன்பை பெற்றவர் மும்தாஜ். இவருக்கு மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது என்றே கூறலாம்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கலா மாஸ்டர். அதோடு மும்தாஜிற்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இதோ அவர்களின் அந்த வீடியோ,

Sharing is caring!