பிக்பாஸ் வீட்டில் குறும்படம்… வைஷ்ணவியை திட்டும் ஐஸ்வர்யா

சென்னை:
தன்னை பற்றிய குறும்படத்தை பார்த்த வைஷ்ணவியை திட்டுகிறார் ஐஸ்வர்யா.

குறும்படம் போட்டு ஐஸ்வர்யாவை சிக்க வைத்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் குறும்படம் தான். முதல் சீசனில் அதுதான் ஹைலைட்,

இப்போது நடந்து வரும் 2வது சீசனில் இதுவரை எந்த குறும்படமும் இன்னும் போடவில்லை, இதனால் ரசிகர்களும் பீல் செய்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு புரொமோவில் ஐஸ்வர்யாவின் ஒரு குறும்படம் போட்டுள்ளனர். அந்த குறும்படத்தை பார்த்த பாலாஜி, வைஷ்ணவி இருவரும் அதை பற்றி மும்முரமாக பேசுகின்றனர்.

கடைசியாக ஐஸ்வர்யா உங்க வேலையை பாருங்கள் வைஷ்ணவி என அவரை கோபமாக திட்டுகிறார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!