பிக்பாஸ் 2 வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறினார் அனந்த் வைத்தியநாதன்

சென்னை:
மும்தாஜ் காப்பாற்றப்பட்டார்… அனந்த் வைத்தியநாதன் வெளியேறி விட்டார் பிக்பாஸ் வீட்டை விட்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது எப்படி எப்படியோ போய் கொண்டிருக்கிறது. மிட் நைட் மசாலா ஒருபக்கம். மார்னிங் மசாலா மறுப்பக்கம் என காணாத காட்சிகள் கூட இருக்கிறது. இந்நிலையில் முதல் வாரம் எலிமினேசன் கிடையாது என்று ஏற்கனவே கமல் கூறிவிட்டார்.

இரண்டாம் வாரம் மும்தாஜின் தோழியான மமதி வெளியேறினார். அனந்த், மும்தாஜ் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் என கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. நித்யாவும், பாலாஜியும் காப்பாற்றப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆனது அனந்த் வைத்ய நாதன் தான். பொன்னம்பலம் நிகழ்ச்சியை தொடர்கிறார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!