பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்: மகன் முரளி கிருஷ்ணா தகவல்

சென்னை: பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.

Sharing is caring!