பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மறைவுக்கு அஞ்சலி

ஐதராபாத்:
பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று காலமானார். அவருக்கு திரையுல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார். பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.

இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!