பிரபல ஒளிப்பதிவாளர் ராஜசேகர் காலமானார்

சென்னை:
பிரபல ஒளிப்பதிவாளர் ராஜசேகர் (68) காலமானார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ராபர்ட் ஆசீர்வாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி  அவர் காலமானார்.

தமிழில் இவர் ஒருதலை ராகம், பாலை வன சோலை, சின்ன பூவே மெல்ல பேசு போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் தன்னுடைய நண்பர் ராஜசேகருடன் இணைந்து பணிபுரிந்ததால் ராபர்ட் ராஜசேகர் என்று அழைக்கப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!