பிரபல நடிகருடன் ரெஜினா காதல்…?

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் அடையாளம் காணப்பட்டவர் ரெஜினா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

முக்கிய நடிகர்களுடன் நடித்து வரும் ரெஜினா அண்மையில் அவர் தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என செய்திகள் வந்தன.

இந்த செய்தி அறிந்த அவர் “இது ஆதாரமற்ற வதந்தி. என தெரிவித்துள்ளார்

Sharing is caring!