பிரபல நடிகர் சிம்புவை திருமணம் செய்யும் பெண் யாரென்று தெரியுமா ???

நடிகர் சிம்புவின் தம்பி திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று தான் அனைவரும் கேட்டுவந்தனர்.

நடிகர் டிஆர் கூட இதுபற்றிய கேள்விக்கு பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இந்நிலையை பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் இன்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு யாரை திருமணம் திருமணம் செய்யுவுள்ளார் என தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

“சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!